Home Sitemap Contact Us

  நூல்கள்

 

 எழுத்துப்பணி
         கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் போன்றவை தவிர குறிப்பிட்டுக் கூறத்தக்க எழுத்துப் பணி எதுவும் 1989 வரை நடைபெற வில்லை. எழுத்துப் பணி தமக்கு இயலாத பணி என்ற முடிவுடன் இருந்த இவருக்கு ஒரு வாய்ப்பின் உந்துதலால் ஏற்பட்ட எழுச்சியால் 1990 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சிறியவும் பெரியவும் ஆகிய எழுபதுக்கு (70) மேற்பட்ட நூல்களை இன்றுவரை வெளியிட்டுள்ளார். சில நூல்கள் அய்ந்து பதிவுகளைக் கண்டுள்ளன.
 
 
 
 
 
         இவர்தம் நூல்கள் மிகப் பெரும்பாலும் பெரியாரியலும், தமிழியலும் பற்றியனவாகவே அமைந்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு.
 
 
 
 
 
  1. தமிழா! எது வேண்டும்? தமிழா? கிமிழா? - 2011சூலை
  2. திருக்குறள் மூலமும் கருத்துரையும் - 2011சூலை
  3. ஏற்கப்படவேண்டிய தீர்வுகள் - 2011சூலை
  4. இவர்தாம் பெரியார் (வரலாறு 4 ஆம் பாகம் - இந்தி ) - 2011 சூலை
  5. பெரியார் கணினி
  6.  
     
     
     
     
  7. பெரியாரடங்கல்
  8.  
     
     
     
     
  9. இவர்தாம் பெரியார்
  10.  
     
     
     
     
  11. திராவிடர் கழகத்தின் திருப்புமுனை தீர்மானங்கள் - 2019( எழிலினி பதிப்பகம் )
  12.  
     
     
     
     
  13. பெரியாரின் குட்டிக் கதைகள்
  14.  
     
     
     
     
  15. பெரியாரின் உவமைகள்
  16.  
     
     
     
     
  17. பெரியாரின் பழமொழிகள்
  18.  
     
     
     
     
  19. பெரியாரியல் ஒன்று முதல் பத்தொன்பது வரை
  20.  
     
     
     
     
  21. பெரியாரைக் கேளுங்கள் (குறுமம்) ஒன்று முதல் இருபத்து நான்கு வரை
  22.  
     
     
     
     
  23. நல்ல உரைநடை எழுத வேண்டுமா?
  24.  
     
     
     
     
  25. தவறின்றித் தமிழ் எழுதுவோம்
  26.  
     
     
     
     
  27. செந்தமிழா? கொடுந்தமிழா?
  28.  
     
     
     
     
  29. எழுதுகோலா? கன்னக்கோலா?
வெளியிட்ட நூல்கள்
  1. திருக்குறள் மூலமும் விளக்க உரையும் - 2012 ஏப்ரல்
  2.  
     
     
     
     
  3. சும்மா இருக்க முடியவில்லை - 2012 ஏப்ரல்
  4.  
     
     
     
     
  5. இவர்தம் பெரியார் 3 சுயமரியாதை - 2012 ஏப்ரல்
  6.  
     
     
     
     
    திராவிடர் கழகத்தின் திருப்புமுனை தீர்மானங்கள் - 2019
     
     
     
     
     
  7. தமிழியல் - தொல், எழுத்தும் சொல்லும் தொடருடன் - 2012 ஏப்ரல்
  8.  
     
     
     
     
  9. தொல் - பேராசிரியர் உரைத்திறன் - 2012 ஏப்ரல்
  10.  
     
     
     
     
  11. நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (மூன்றாம் பதிப்பு)
  12.  
     
     
     
     
  13. நல்ல உரைநடை எழுத வேண்டுமா? - திறனாய்வும் தீர்ப்பும்
  14.  
     
     
     
     
  15. செந்தமிழைச் செத்த மொழியாக்கிவிடாதீர்
  16.  
     
     
     
     
  17. தமிழைத் தமிழாக்குவோம் - 2
  18.  
     
     
     
     
  19. தளர்ச்சியின் கிளர்ச்சி - 1
  20.  
     
     
     
     
  21. தளர்ச்சியின் கிளர்ச்சி - 2
  22.  
     
     
     
     
  23. பெரியாரைக் கேளுங்கள் (தொகுப்பு)
  24.  
     
     
     
     
  25. பெரியாரின் புத்துலகு
  26.  
     
  27. தமிழ் உரைநடை போகிற போக்கு.., - 2003 அக்டோபர்
  28.  
     
     
     
     
  29. தவறின்றித் தமிழ் எழுதுவோம் (வழுக்குத் தமிழ்)
  30.  
     
     
     
     
  31. தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை
  32.  
     
     
     
     
  33. கல்விக் கழகு கசடற எழுதுதல் - 2005 சூன்
  34.  
     
     
     
     
  35. உரைநடையா? குறை நடையா? (மூன்றாம் பதிப்பு)
  36.  
     
     
     
     
  37. பைந்தமிழுரைநடை நைந்திடலாமா? - 2006 சூலை
  38.  
     
     
     
     
  39. செந்தமிழா? கொடுந்தமிழா?
  40.  
     
     
     
     
  41. எழுதுகோலா? கன்னக்கோலா? - 2008 சூலை
  42.  
     
     
     
     
  43. கெடுவது காட்டுங் குறி - 2009 சூலை
  44.  
     
     
     
     
  45. செந்தமிழைச் செத்த மொழியாக்கிவிடாதீர்
  46.  
     
     
     
     
  47. பெரியார் கணினி (இரு தொகுதிகள்)
  48.  
     
     
     
     
  49. பெரியாரின் புத்துலகு
  50.  
     
     
     
     
  51. இவர்தாம் பெரியார் 1 . தோற்றம் (வரலாறு) - 2001 செப்டம்பர்
  52.  
     
     
     
     
  53. இவர்தாம் பெரியார் 2 . போர் (வரலாறு) - 2001 அக்டோபர்
  54.  
     
     
     
     
  55. பெரியாரின் உவமைகள் - 1998 ஆகசுடு
  56.  
     
     
     
     
  57. பெரியாரின் பழமொழிகள் - 1998 ஆகசுடு
  58.  
     
     
     
     
  59. பெரியாரின் குட்டிக்கதைகள் - 1998 ஆகசுடு
  60.  
     
     
     
     
  61. பெரியாரியல்   1 . பொருள் - 1993
  62.  
     
     
     
     
  63. பெரியாரியல்   2 . மொழி - 1993 செப்டம்பர்
  64.  
     
     
     
     
  65. பெரியாரியல்   3 . இலக்கியம் - 1993 செப்டம்பர்
  66.  
     
     
     
     
  67. பெரியாரியல்   4 . கலை - 1993 திசம்பர்
  68.  
     
     
     
     
  69. பெரியாரியல்   5 . தாம் - 1994 ஏப்பிரல்
  70.  
     
     
     
     
  71. பெரியாரியல்   6 .  கல்வி - 1996 ஆகசுடு
  72.  
     
     
     
     
  73. பெரியாரியல்   7 . ஒழுக்கம் - 1997 அக்டோபர்
  74.  
     
     
     
     
  75. பெரியாரியல்   8 . திருமணம் - 1998 செப்டம்பர்
  76.  
     
     
     
     
  77. பெரியாரியல்   9 . கடவுள் - 1998 சூலை
  78.  
     
     
     
     
  79. பெரியாரியல்  10 . மதம் - 1998 சூலை
  80.  
     
     
     
     
  81. பெரியாரியல்  11 . பார்ப்பனியம் - 2000 ஆகசுடு
  82.  
     
     
     
     
  83. பெரியாரியல்  12 . சாதி - 2000 சூலை
  84.  
     
     
     
     
  85. பெரியாரியல்  13 . அரசியல் - 2002 அக்டோபர்
  86.  
     
     
     
     
  87. பெரியாரியல்  14 . சுயமரியாதை - 2003 அக்டோபர்
  88.  
     
     
     
     
  89. பெரியாரியல்  15 . பகுத்தறிவு - 2004 திசம்பர்
  90.  
     
     
     
     
  91. பெரியாரியல்  16 . கட்சிகள் - 2004 திசம்பர்
  92.  
     
     
     
     
  93. பெரியாரியல்  17 . வாழ்க்கை - 2004 திசம்பர்
  94.  
     
     
     
     
  95. பெரியாரியல்  18 . மனிதன் - 2005 சூலை
  96.  
     
     
     
     
  97. பெரியாரியல்  19 . தொழிலாளர் - 2005 சூலை
  98.  
     
     
     
     
  99. பெரியாரடங்கல் - 2004 மே
  100.  
     
     
     
     
  101. பெரியாரைக் கேளுங்கள்
  102.  
     
     
     
     
  103. தமிழ் எழுத்தறிவோம்
  104.  
     
     
     
     
  105. நன்னன் கட்டுரைகள்
  106.  
     
     
     
     
  107. தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 1
  108.  
     
     
     
     
  109. தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 2
  110.  
     
     
     
     
  111. வாழ்வியல் கட்டுரைகள்
  112. எல்லார்க்குந் தமிழ் - 1985 ( குறிப்பு - ஆங்கிலமொழியை அறிந்தோர் ஆசிரியர் ஒருவரின் உதவியின்றி தாமே தமிழைப் படிக்கவும், எழுதவும் பெரும் அளவுக்கு உதவும் நோக்கத்தோடு இச்சிறுநூல் உருவாக்கப்பட்டது.)

  113.  
     
     
     
     
  114. நாலடியார் மூலமும் பொழிப்பு விளக்கவுரைகளும் - (சூலை 2013)
  115.  
     
     
     
     
  116. இவர்தாம் பெரியார் - 5 சாதி (சூலை 2013)
  117.  
     
     
     
     
  118. அருந்தமிழ் விளக்கம் - 1 (சூலை 2013)
  119.  
     
     
     
     
  120. தமிழியல் (சூலை 2013)
  121.  
     
     
     
     
  122. பேராசிரியரின் தொல்காப்பிய உரைத்திறன் (சூலை 2013)
  123.  
     
     
     
     
  124. பேராசிரியர் நன்னன் - ஆளுமை, புலமை, தொண்டு - பேராசிரியர் ப.மருதநாயகம்
    (சூலை 2013)
  125.  
     
     
     
     
    புதுக்கப்பட்ட பதிப்புகள்
     
     
  126. பெரியாரின் பழமொழிகள்
  127.  
     
     
     
     
  128. பெரியாரின் உவமைகள்
  129.  
     
     
     
     
  130. பெரியாரின் குட்டிக் கதைகள்
  131.  
     
     
     
     
  132. பெரியாரியல் - தாம்
  133.  
     
     
     
     
  134. தவறின்றித் தமிழ் எழுதுவோம்
  135.  
     
     
     
     
  136. சும்மா விருக்க முடியவில்லை - 1 (2014)
  137.  
     
     
     
     
  138. காப்பியம் கற்போம் - 1 மணிமேகலை
  139.  
     
     
     
     
  140. பழமொழி நானூறு
  141.  
     
     
     
     
  142. இவர்தாம் பெரியார் (வரலாறு) 6. இயல்பும் இயல்பு நவிற்சியும்
  143.  
     
     
     
     
  144. அருந்தமிழ் விளக்கம் - 2
  145.  
     
     
     
     
  146. குறளின் குரல்
  147.  
     
     
     
     
  148. உழைப்பின் மிக்க ஊதியமில்லை - சிறுவர்கதைகள்
  149.  
     
     
     
     
  150. அன்பின் வெற்றி
  151.  
     
     
     
     
  152. தமிழ் இலக்கணவியல் (சூலை 2015)
  153.  
     
     
     
     
  154. அருந்தமிழ் விளக்கம் -3 (சூலை 2015)
  155.  
     
     
     
     
  156. இவர்தாம் பெரியார் (வரலாறு )-7. பெரியாரால் பாராட்டப் பெற்றவர்கள் (சூலை 2015)
  157.  
     
     
     
     
  158. ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார் (சூலை 2015)
  159.  
     
     
     
     
  160. திராவிட இயக்கம் நூறு (100) (சூலை 2015)
  161.  
     
     
     
     
  162. நல்ல உரைநடை எழுத வேண்டுமா?(டிசம்பர் 2015)
  163.  
     
     
     
     
  164. பெரியார் கணினி(சூலை 2016)
  165.  
     
     
     
     
  166. காலம் அல்லது மூலம்(சூலை 2016)
  167.  
     
     
     
     
  168. எல்லார்க்குந் தமிழ்(சூலை 2016)
  169.  
     
     
     
     
  170. இவர் தாம் பெரியார் (வரலாறு)-8 திருமணம்(சூலை 2016)
  171.  
     
     
     
     
  172. மாணவர்களுக்குரிய பொதுக்கட்டுரைகள்,பாகம் 1, 2(சூலை 2016)
  173.  
     
     
     
     
  174. சென்னை வானொலி பொழிவுகள் (சூலை 2016)
  175.  
     
     
     
     
  176. சிலப்பதிகாரம் ஆறுஅடுக்கு உரைப்பதிப்பு (சூலை 2017)
  177.  
     
     
     
     
  178. இவர்தான் பெரியார் (வரலாறு)-9 (சூலை 2017)
  179.  
     
     
     
     
கையடக்க நூல்கள்
  1. பெரியார் பதிற்றுப் பத்து - 2007 சனவரி
  2.  
     
     
     
     
  3. தமிழைத் தமிழாக்குவோம் - 1
  4.  
     
     
     
     
  5. தமிழைத் தமிழாக்குவோம் - 2
  6.  
     
     
     
     
  7. பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள்
 நூல்களை பெற அணுகவேண்டிய முகவரி
ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண் 2964
3, பிள்ளையார்  கோயில் தெரு, 2 ஆம்  சந்து , முதல் மாடி,
திருவல்லிக்கேணி, சென்னை - 600  005
தொலைபேசி 044 - 2852  9194, கைபேசி 9790819294 , 9444909194
நன்னன் குடி
  1. புலவர் நன்னனின் அகமும் புறமும் - 2019
  2.  
     
     
     
     
  3. தமிழியல் ( பிழையின்றி நல்ல தமிழில் எழுத ) - 2020
  4.  
     
     
     
     
  5. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - 2021
    நன்னன் குடி இரா செம்மல் நினைவு பரிசுப் போட்டி சிறுகதைத் தொகுப்பு
  6.  
     
     
     
     
 பாதிப்பகம் :-
எழிலினி பதிப்பகம்
15எ,காசா மேஜர் ரோடு, 
எழும்பூர்,சென்னை - 600008
தொலைபேசி 044 - 2819 3206